எதற்க்காக உன் விலாசத்தை மறைகின்றாய், எங்கே நான் வந்து விடுவேனோ என்ற அச்சம் தானே? பேதையே, நீ என் இதயத்தில் வசிக்கும் போது, நான் ஏன் உன் வீடு தேடி வர போகிறேன் ....
வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட " வீணையும் விரலும் " நாம் ? அருகில் வந்தேன் இதென்ன இவள் விழிகுளம் " மீனையும் காட்டுகிறது ------ தூண்டிலையும் நீட்டுகிறது " !